Home CINEMA NEWS நயன்தாராவை கவர்ச்சியில் சைடு வாங்கும் சின்ன நயன்தாரா வாணி போஜன்..!!! அடேங்கப்பா தாராள மனசு தான்..!!!

நயன்தாராவை கவர்ச்சியில் சைடு வாங்கும் சின்ன நயன்தாரா வாணி போஜன்..!!! அடேங்கப்பா தாராள மனசு தான்..!!!

vanibhojan unseen

வாணி போஜன் வெள்ளித்திரைக்கு கிடைத்த சின்ன நயன்தாரா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சன் டிவி தெய்வமகள் சீரியலில் கிடைத்த வரவேற்பு இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரை கொண்டு சென்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்து தற்பொழுது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வாணி போஜன். பட்ஜெட் நடிகை என்பதால் இவரை தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு முன்னணி கதாநாயகியை ஒரு படத்தில் கமிட் செய்தால் கோடிகளில் அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும் , இதுபோல சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் பிரபலமான நடிகைகளை வைத்து படம் பண்ணால் பட்ஜெட் ரீதியாக லாபத்தை தரும் என்று கணக்கிட்டு தயாரிப்பாளர்கள் அனைவரும் தற்போது வாணிபோஜனை வரவேற்று வருகின்றனர்.

அசோக்செல்வன் நடித்த ஓ மை கடவுளே என்ற படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் கொடுத்த மாபெரும் வரவேற்பால் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு தொடர்ந்து புக் ஆகி கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் ட்ரிபில்ஸ் என்ற வெப்சீரிஸ் நடித்து அந்த வெப்சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து தனது மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் வாணிபோஜன் இன்னும் 10 ஆண்டுகள் இதுபோல தாக்குப் பிடித்தால் நயன்தாராவை போல முன்னணி நடிகையாக வர வாய்ப்புள்ளது என்கிறார்கள் கோலிவுட்டில்.

தற்பொழுது அவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது ஏற்கனவே அடிக்கும் வெயில் தாங்க முடியாத நேரத்தில் வாணி போஜன் இதுபோல புகைப்படங்களை வெளியிடுவது நல்லதுக்கு இல்லமா என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Exit mobile version