Home CINEMA NEWS நிகழ்ச்சி ஒன்றிற்கு சமந்தா அணிந்து வந்த உடை…!!! பார்த்த உடனே ஏடாகூடமாக கிளிக் செய்த போட்டோகிராபர்....

நிகழ்ச்சி ஒன்றிற்கு சமந்தா அணிந்து வந்த உடை…!!! பார்த்த உடனே ஏடாகூடமாக கிளிக் செய்த போட்டோகிராபர். பரவி வரும் வீடியோ.

samantha

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் நடித்த சமந்தா அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நாகசைதன்யா அவர்களை காதலித்து வந்தார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். சமீபத்தில் தான் சமந்தா நாக சைதன்யா இருவரும் ஐந்து வருடத்திற்கு பிறகு விவாகரத்து போட்டார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த சமந்தாவின் இல்லற வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் காரணத்தால் இருவரும் பிரிந்தார்கள்.

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா காத்துவாக்குல 2 காதல் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு தற்போது சகுந்தலம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வந்த சமந்தா தற்போது பச்சை நிற உடையில் கொள்ளை அழகில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் என்றுமே குறையாது சமந்தாவின் அழகு என்று வர்ணித்து வருகிறார்கள்.

நிகழ்ச்சி ஒன்றுக்கு சமந்தா அணிந்து வந்த உடையின் வீடியோ தான் தற்பொழுது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

Exit mobile version