Home CINEMA NEWS LEO தயாரிப்பாளர் ரசிகர்களுக்கு இன்று வைத்திருக்கும் பெரிய TWISTU ….!!! இது தான் என்ன நண்பா...

LEO தயாரிப்பாளர் ரசிகர்களுக்கு இன்று வைத்திருக்கும் பெரிய TWISTU ….!!! இது தான் என்ன நண்பா readyaaah..?

தளபதி விஜயின் லியோ திரைப்படம் oct 19 தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இது வரை லியோ படத்தின் எந்த ஒரு அப்டேட் வராததால் பெரும் வருத்தத்தில் இருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.

உலகமே எதிர்பார்க்கும் திரைப்படத்தின் அப்டேட் கொடுக்க ஏன் இவளவு தாமதம் பண்றங்கனு செம வருத்தத்தில் மீம்ஸ் மூலம் சமூக ஊடகங்களில் தங்களது வருத்தத்தினையும் எதிர்பார்ப்பையும் பதிவிட்டு வந்தார்கள் ரசிகர்கள்.

நேற்று இரவு SIIMA awards 2023 விருது விழாவில் துபாயில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷிடம் LEO UPDATE கேட்டார்கள் ரசிகர்கள் .விக்ரம் படத்திற்காக விருது வாங்கிய கையேடு பேசிய லோகேஷ் நிறைய வேலை இருந்தது படம் ரிலீஸ் ஆக 30 நாள் உள்ளது இப்போது LEO அப்டேட் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். நாளை முதல் LEO FIRST UPDATE வரும் என்று லோகேஷ் கூறினார்.

துபாயில் இரவு 10 .30 மணிக்கு கூறிய இந்த விஷயம் இந்தியா நேரம் 2 மணிக்கு x தளத்தில் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் ட்ரெண்ட் செய்தார்கள்.

தற்பொழுது காலையில் இருந்து LEO அப்டேட் கேட்டு காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.

LEO தயாரிப்பாளர் தொடர்ந்து 4 போஸ்டர்களை வெளியிட இருக்கிறார் அதாவது ஒரு நாளுக்கு ஒரு LEO போஸ்டர். ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்தாலே ரசிகர்கள் கொண்டாடி கொளுத்துவாங்க. இதுல ஒரு நாளைக்கு ஒன்னுனா தொடர்ந்து 4 நாட்கள் x தளம் விஜய் ரசிகர்கள் கையில் தான்.

என்ன நண்பா அப்டேட் போதுமா இன்று 6 மணிக்குள் முதல் போஸ்டர் வெளியாகும் என்று தகவல்.

Exit mobile version