Home CINEMA NEWS அட்லீயின் Jawan ட்ரைலரில் தளபதி விஜய் கவனித்தீர்களா??

அட்லீயின் Jawan ட்ரைலரில் தளபதி விஜய் கவனித்தீர்களா??

அட்லீ இயக்கத்தில் வெளி வர இருக்கும் ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளி வந்த நிலையில் அந்த ட்ரைலரில் ஒரு ரகசியம் உள்ளது தளபதி விஜய் Leo கெட்டப்பில் ட்ரைலரில் உள்ளார் என புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

தளபதி விஜய் கேமியோ ரோல் நடிப்பதாக முன்னரே கசிந்த நிலையில் ட்ரைலரில் வரும் நபர் தளபதி விஜய் தான் என ஒருத்தி செய்கிறார்கள் ரசிகர்கள்.

அப்புகைப்படத்தில் தளபதி விஜய் ஷாருக் கான் காப்பாற்றும் மாறி பதிவு ஆகி உள்ளது ஜவான் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்தால் படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் பெரிதாகி உள்ளது.

Exit mobile version