Home NEWS அதிரடி அறிவிப்பு: தமிழகத்தில் 50 % பேருந்துகளை இயக்க அனுமதி. விவரம் உள்ளே.

அதிரடி அறிவிப்பு: தமிழகத்தில் 50 % பேருந்துகளை இயக்க அனுமதி. விவரம் உள்ளே.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருந்தாலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை நிலை அறிந்து மக்களின் நலனுக்காக ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது தமிழக அரசு. நாடு முழுதும் 4வது கட்ட பொது முடக்கம் இன்றுடன் முடியும் நிலையில் நேற்று ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கும் என்று ஒரு பெரிய குண்டை போட்டது மத்திய அரசு. வருகின்ற ஜூன் 8 தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதி கொடுத்து உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் அடி போன தமிழக மக்கள். தமிழக அரசின் அறிவிப்புக்காக காத்திருந்தார்கள். தமிழக அரசும் வருகின்ற ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் 50 % பேருந்துகள் இயங்கும் ஆனால் பேருந்தில் 60% இருக்கையில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. அனுமதிக்க பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இஐங்கும் என்று அறிவித்து உள்ளார்கள்.

போக்குவரத்தை எட்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு பேருந்தை இயக்க இருக்கிறார்கள்.

இதோ அந்த லிஸ்ட்

Exit mobile version