Home CINEMA NEWS தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹாட் ஹீரோயின் கிடைச்சிட்டாங்க யார் தெரியுமா…!!! அதுல்யா ரவி யாரை...

தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹாட் ஹீரோயின் கிடைச்சிட்டாங்க யார் தெரியுமா…!!! அதுல்யா ரவி யாரை சொல்கிறார் தெரியுமா வீடியோ உள்ளே.

tamil comedy actor satish lady getup

அகில இந்தியா சூப்பர்ஸ்டார் சிவா கதாநாயகனாக நடித்த “தமிழ் படம்” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகிய நகைச்சுவை நடிகர் சதீஷ் சிவகார்த்திகேயனின் ” எதிர் நீச்சல்” படத்தின் மூலம் பிரபலம் ஆனார். வடிவேல், சந்தானம் இல்லாததால் சூரியை மற்றுமே வைத்து கொண்டு படங்களை ஒட்டிய நேரத்தில் சதீஷ் கவுண்டர் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

சதீஷ் சந்தானம் போல ஒரு பெரிய காமெடி நடிகராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் படங்கள் போர் அடிக்காமல் செல்ல சதீஷ் பெரிதும் உதவுகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் படம் சிட்டியில் நடக்கும் கதை என்றால் சதீஷ் கண்டிப்பாக இருப்பார். அதுவே கிரமத்தில் நடக்கும் படம் என்றால் சூரி அவருடன் இருப்பார். அந்த அளவிற்கு சதீஷ் தற்பொழுது மார்க்கெட்டை உருவாக்கி உள்ளார்.

இதையும் படிங்க : மிட்நைட்டில் FOOTBALL விளையாடும் நடிகை பிரியா பவானிஷங்கர்…!!! வீடியோ உள்ளே.

சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் சதீஷ் பிங்க் நீரை உடை அணிந்து தலையில் மல்லிகை பூ வைத்து கொண்டு பெண் வேடத்தில் கேரவனில் இருக்கிறார்.

இந்த கெட்அப் “தமிழ் படம் 2” என்ற படத்திற்காக சதீஷ் போட்ட வேடமாம். இதனை பார்த்த அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் “அச்சச்சோ தமிழ் சினிமாவிற்கு போட்டி போட மற்றும் ஒரு ஹாட் நடிகை வந்துட்டாங்கனு” கிண்டல் பண்ணி ட்விட் போட்டு இருந்தார். வீடியோ இதோ

Exit mobile version