Home CINEMA NEWS பிரபல நடிகை தமன்னா வீட்டில் கொரோனா..!!! பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமன்னா.

பிரபல நடிகை தமன்னா வீட்டில் கொரோனா..!!! பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமன்னா.

“மில்கி பியூட்டி” என்று செல்லமாக அழைக்கப்படும் தமன்னா. “கல்லூரி” என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானர். தமன்னாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தற்பொழுது ஹிந்தி மொழிகளிலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் தமன்னா.

சமீபத்தில் தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை எடுத்து இருக்கிறார்கள். இதில் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா உறுதியானது.

தமன்னா மற்றும் அவரது வீட்டிலுள்ள பணியாளர்களுக்கு சோதனை செய்த போது கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின் தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து தனது பெற்றோர் மீண்டு வரவேண்டும் என்று கவலையில் இருக்கிறாராம் தமன்னா.

Exit mobile version