Home CINEMA NEWS தினமும் நாலு மணிக்கு இளசுகளை உசுப்பேத்தும் ஷிவானி நாராயணன்..!!! அதுக்குன்னு இப்படியா…!!

தினமும் நாலு மணிக்கு இளசுகளை உசுப்பேத்தும் ஷிவானி நாராயணன்..!!! அதுக்குன்னு இப்படியா…!!

shivani naryanan serial actress

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் பகல் நிலவில் தனக்கு ஜோடியாக அசிம் என்பவர் உடன் ஜோடி சேர்ந்து மறுபடியும் நடித்தார். இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

திடீரென்று சிவானி அந்த சீரியலை விட்டு விலகி சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்தார். அதன்பிறகு ஜீ தமிழில் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை மாலை 4 மணிக்கு வழக்கமாக வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேத்தும் சிவானி தற்பொழுது ஒரு சில புகைப்படங்களை தனது வலைத்தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version