Home CINEMA NEWS இருக்கறதை வைத்து ரசிக்க பழகுங்கள் என்று கவர்ச்சி போஸ் கொடுத்த ஷில்பா…!

இருக்கறதை வைத்து ரசிக்க பழகுங்கள் என்று கவர்ச்சி போஸ் கொடுத்த ஷில்பா…!

தமிழில் காளி, இசெபேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படங்கள் தமிழில் நடித்துள்ளவர் ஷில்பாமஞ்சு. இவர் தன் காந்த பார்வையில் மயங்கிய ரசிகர்கள் அதிகம். இவருக்கு குறைந்த அளவே பட வாய்ப்புகள் வருகின்றன.

பொது இடங்களுக்கு இவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து இவர் வருவதால் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாவர். மேலும் தொகுப்பாளர் ஒருவரை நேரலையில் சட்டை கழட்டி ராக்கிங் போல் செய்து பாப்பரப்பை உண்டாக்கினார்.

இவர் தீவிர உடற்பயிற்சி செய்வதை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் அவர் வீட்டிலேயே இருப்பதை வைத்து வாழ பழகுங்கள் என்று கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Exit mobile version