Home CINEMA NEWS ரோஜா சீரியல் நடிகையின் வைரல் குத்தாட்டம்…! என்ன ஆட்டம்…!

ரோஜா சீரியல் நடிகையின் வைரல் குத்தாட்டம்…! என்ன ஆட்டம்…!

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியல் மிகவும் புகழ் பெற காரணம் இதில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த சீரியல் ஹீரோயின் ராஜாவிற்கு ரசிகர்கள் அதிகம், அப்பாவி தனமாக இவர் பேசும் விதம் இளசுகளை கட்டி இழுக்கும்.

தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் உள்ளதால் இவர் சீரியல் படப்பிடிப்பிற்கு செல்லமுடியவில்லை. இதனால் வீட்டில் பொழுதை கழித்து வருகிறார்.

நடனத்தில் ஆர்வம் மிகுந்த இவர் வீட்டில் இருந்தபடியே நடனம் ஆடி இளசுகளை அசதி வருகிறார். இதோ அந்த வீடியோ.

Exit mobile version