Home CINEMA NEWS பாண்டியன் ஸ்டோர் முல்லையின் ரீசென்ட் புகைப்படங்கள்…! அழகில் ஜொலிக்கும் சித்ரா…!

பாண்டியன் ஸ்டோர் முல்லையின் ரீசென்ட் புகைப்படங்கள்…! அழகில் ஜொலிக்கும் சித்ரா…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். குடும்ப கதையை கருவாக கொண்ட இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடி மிகவும் பிரபலம்.

முலையின் உடை, சிகை அலங்காரத்திற்கு நிறைய ரசிகர்கள் உண்டு. தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

Exit mobile version