Home CINEMA NEWS சனம் ஷெட்டியின் படுக்கையறை புகைப்படங்கள் என்று இணையத்தை சுற்றி வரும் புகைப்படங்கள்..!!! விளக்கம் கொடுத்து வரும்...

சனம் ஷெட்டியின் படுக்கையறை புகைப்படங்கள் என்று இணையத்தை சுற்றி வரும் புகைப்படங்கள்..!!! விளக்கம் கொடுத்து வரும் அவரது ரசிகர்கள்.

sanam shetty kuruthi kalam webseries

சனம் ஷெட்டி பெங்களூர் அழகி தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த சனம் செட்டி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார்.

சனம் ஷெட்டி அதற்கு முன் தர்ஷன் என்பவரை காதலித்து வந்தார். சனம் செட்டி தர்ஷனி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் சனம் செட்டியுடன் சேர்ந்து இருந்த தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் சனம் ஷெட்டியை தவிர்க்க ஆரம்பித்தார் அதற்கு காரணங்கள் அடுக்கடுக்காக அவர் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது.

குறிப்பாக சனம் செட்டி கொடுத்த பிகினி இன்டர்வியூ தான் காரணம் என்று கூறினார்கள் ஒரு தரப்பு மற்றொரு தரப்பு சனம் தனது முன்னாள் காதலர் ஒருவரை ஒரு பார்ட்டியில் சந்தித்துள்ளார் அது தர்ஷனுக்கு தெரிந்துவிட்டது என்று கூறி வந்தார்கள்.

தன்னை காதலித்து நிச்சயம் செய்து கொண்டு தன்னை திருமணம் செய்ய மறுக்கும் தர்சனை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் சனம். அதன்பின் பிரபலமான YOUTUBE சேனல்களை அழைத்து நடந்த விஷயங்களைக் கூறி வந்தார்.

அதன்பின் இரு தரப்பினரும் என்ன சமரசம் செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை இந்த விஷயத்தை அமைதியாக விட்டு விட்டார்கள். தர்ஷன் தமிழில் இப்பொழுது ஒரு புது படத்தில் கமிட்டாகி உள்ளார் சனம் செட்டி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சில படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் சனம் செட்டியின் படுக்கை அறை புகைப்படங்கள் என்று இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உண்மை என்னவென்றால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் குருதி காலம் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த காட்சி என்றும் அந்த வெப்சீரிஸ் MX PLAYER நிறுவனம்தான் ஜனவரி மாதம் வெளியிட்டது என்றும் அவரது ரசிகர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

Exit mobile version