Home CINEMA NEWS ஆச்சு அசல் சமந்தாவை போலவே இருக்கும் பெண்..!!! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்.

ஆச்சு அசல் சமந்தாவை போலவே இருக்கும் பெண்..!!! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்.

samantha getup

சமந்தா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து நடிகை அமலாவிற்கு மருமகள் ஆனவர். நாகர்ஜுன் அமலா அவர்களின் மூத்த மகன் நாகசைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார் சமந்தா. அதற்கு மாறாக ரசிகை ஒருவர் சமந்தாவை போலவே தனது முகத்தோற்றத்தை மாற்றி மேக்கப் செய்து சமந்தா அணிந்த கல்யாண சேலை போல ஒரு சேலை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சமந்தாவின் திருமண புகைப்படங்கள்:

சமந்தாவை போல மேக்கப் போட்டு வெளியிட்ட பெண்ணின் புகைப்படங்கள்:

அதனைப் பார்க்க அச்சு அசல் சமந்தாவை போலவே அந்தப் பெண் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா தோற்றத்தை போலவே ஒரு பெண் தனது தோற்றத்தை மேக்கப் பால் மாற்றிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டு அதனை வைரல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version