Home NEWS ஹோட்டலில் செம ஆட்டம் போட்ட ரீல் ரஜினி..!!! வீடியோ எடுத்த மக்கள். வைரல் வீடியோ உள்ளே.

ஹோட்டலில் செம ஆட்டம் போட்ட ரீல் ரஜினி..!!! வீடியோ எடுத்த மக்கள். வைரல் வீடியோ உள்ளே.

reel rajini dance

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். இவருக்கு இதுதான் கடைசி படம் என்று ஒவ்வொரு படங்கள் வெளியாவதற்கு முன்பு ஒரு செய்தி வரும் ஆனால் ரஜினி நிற்காத குதிரை போல ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். தற்பொழுது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் தனது அரசியல் கட்சியும் ஒரு பக்கம் வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறார். நான் முதல்வர் வேட்பாளர் இல்லை என் கட்சியில் உள்ள திறமைசாலிகளை முதல்வராக ஆக்கி அவருக்குப்பின் நான் ஆலோசகராக இருப்பேன் என்று விஜயின் சர்கார் பட பாணியில் ரஜினி எடுத்த முடிவு அனைவரும் அறிந்ததே.

தற்போது இணையத்தில் ரஜினி ஒரு ஹோட்டலில் செம ஆட்டம் ஆடுவது போல ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பார்க்க அப்படியே ரஜினியைப் போலவே இருக்கும் அந்த இளைஞர் நடனமாடி மகிழ்வித்து வரும் வீடியோ இதோ.

Exit mobile version