Home CINEMA NEWS உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ராசி கண்ணா ..!! வைரலாகும் போட்டோஸ் ..!!

உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ராசி கண்ணா ..!! வைரலாகும் போட்டோஸ் ..!!

தமிழில் வளர்ந்து வரும் நடிகை ராசி கண்ணா, இவர் ஹிந்தி திரைப்படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் ஹிந்தியில் அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழ் பக்கம் திரும்பினார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ராசி கண்ணா.

இவர் சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் படம் நல்ல வெற்றியை பெற்றது.பொதுவாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ராசி கண்ணா ஹோம்லி ஆகவே வலம் வருவார். தமிழில் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்பொழுது இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை . தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சினிமாவில் பத்து வருடங்களை கடந்த பின்பும் நடிகை ராசி கண்ணாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தற்பொழுது கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார்.

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த வகையில் தனது இணைய பக்கத்தில் மிக மோசமான கவர்ச்சி படத்தை தற்போது வெளியீட்டுள்ளார். ஹோம்லி கேல் ராசி கண்ணாவா இப்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

Exit mobile version