Home CINEMA NEWS சூப்பர் ஸ்டார் பட்டம் அடுத்து யாருக்கு போகும்..! உண்மையை போட்டுடைத்த ரஜினி…!

சூப்பர் ஸ்டார் பட்டம் அடுத்து யாருக்கு போகும்..! உண்மையை போட்டுடைத்த ரஜினி…!

தமிழ் திரைஉலகைள சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து துணை நடிகர், வில்லன், துணை கதாநாயகன், முக்கிய கதாநாயகன் என படி படியாக முன்னேறியவர் ரஜினிகாந்த். இவர் படங்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

இவரின் பட வாய்ப்புகளும் அதிகமாகின, இவருடைய கால்ஷீட் கிடைக்க பல இயக்குனர்கள் காத்து இருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து கொண்டே போனது. இவருக்கு மக்கள் கொடுத்த பட்டம் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே அது ரஜினி தான் என்று சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை தெரியும்.

இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். இவருக்கு அடுத்து எந்த நடிகருக்கு இந்த பட்டம் செல்லும் என்று ஒரு பேட்டியில் ரஜினியிடம் கேட்ட போது இந்த பட்டம் ஒரு பதவி போல், இது எனக்கு அடுத்து யார் இந்த அளவிற்கு புகழை பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் செல்லும் என்று கூறினார்.

Exit mobile version