Home CINEMA NEWS கடுமையாக ஜிம் ஒர்கவுட் செய்யும் பிரியா பவானி ஷங்கர்..!!! அவரே வெளியிட்ட வீடியோ.

கடுமையாக ஜிம் ஒர்கவுட் செய்யும் பிரியா பவானி ஷங்கர்..!!! அவரே வெளியிட்ட வீடியோ.

priyabhavanishankar gym workout video

பிரியா பவானி சங்கர் பட்ஜெட் ஹீரோயின் இன்றைய தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்லலாம். ஒரு முன்னணி நடிகையை படத்தில் புக் செய்தால் மூன்று மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் அதற்கு பிரியா பவானி சங்கர் நன்றாகவும் நடிக்கிறார் நியாயமான சம்பளம் வாங்குகிறார் என்று கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர.

ப்ரியா பவானி சங்கர் பொருத்தவரை படம் பூஜை போடும் போதும் சரி படம் ஆடியோ ரிலீஸ் பங்க்ஷன் ஆக இருந்தாலும் சரி தவறாமல் புரமோஷனுக்கு கலந்து கொள்கிறார். இதுவே முன்னணி நடிகைகள் தங்களது படங்களின் பிரமோஷன் சிலர் சமீபகாலமாக கலந்து கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

ப்ரியா ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ரசிகர்கள் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தார். மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் செய்து வரும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது SJ சூர்யாவின் பொம்மை, அசோக் செல்வனின் ஹாஸ்டல், அருண்விஜயன் யானை, சிம்பு கௌதம் கார்த்தியின் 10 தல, தனுஷின் திருச்சிற்றம்பலம் கமலின். இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தொடர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அம்மணி தற்போது ஜிம் ஒர்கவுட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சமீபத்தில் அவர் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை அவரே வெளியிட்டு உள்ளார்.

வீடியோ:

Exit mobile version