Home CINEMA NEWS “நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் கலைகர்களுடன் நடனமாடிய பிரபுதேவா…!!! வைரலாகும் வீடியோ.

“நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் கலைகர்களுடன் நடனமாடிய பிரபுதேவா…!!! வைரலாகும் வீடியோ.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடத்தது.

இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரபலங்கள் பலர் ‘ரீல்ஸ்’ செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது டெதார்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version