Home CINEMA NEWS இணையத்தில் பரவி வரும் பூஜா ஹெக்டேவின் மார்கமான செல்பி புகைப்படம்..!!! படவாய்ப்பிற்காக இப்படி செய்கிறாரா...

இணையத்தில் பரவி வரும் பூஜா ஹெக்டேவின் மார்கமான செல்பி புகைப்படம்..!!! படவாய்ப்பிற்காக இப்படி செய்கிறாரா பூஜா ரசிகர்கள் கமெண்ட்.

pooja hegde selfie

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படத்தில் இடம் பெற்ற “வாய மூடி சும்மா இருடா” என்ற பாடல் மிக பிரபலமானது தவிர படம் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.

முகமூடி படத்திற்குப் பிறகு இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரவே இல்லையாம் அதன்பின் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அம்மணி அங்கு அவர் காட்டிய தாராளம் தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகைகளை புக் செய்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கிறது பூஜாவை புக் செய்தால் ஓரளவிற்கு பட்ஜெட் பிரச்சனை இருக்காது என்று இவருக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கு படம் என்றால் நிறைய ஆக்ஷன் காட்சிகளும் கொஞ்சம் சென்டிமென்ட் காட்சிகளும் தூக்கலான கிளாமர் காட்சிகளும் இருந்தால் எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் ஓரளவிற்கு ஓடிவடும் என்ற கணக்கு உள்ளது. பூஜா தாராள கிளாமர் காட்டுவதால் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவிந்தது அதேபோல ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.

பூஜா உடற்பயிற்சி செய்வதற்காக அதற்கான உடை அணிந்து ஜிம்முக்கு செல்லும் போது ஒரு கூட்டமே பின் தொடருமாம். ரசிகர் ஒருவர் பூஜாவை பார்ப்பதற்காக மும்பைக்கு வந்து மூன்று நாட்கள் தெருவில் படுத்துறங்கி இருக்கிறார்.

பூஜாவை பார்ப்பதற்காக வெகு தூரம் பயணம் செய்து சாலையோரத்தில் படுத்து கிடக்கிறார் என்ற செய்தி அவருக்கு தெரிய அந்த ரசிகரை அழைத்து பேசினால் பூஜா அப்போது நீங்கள் என் மீது இந்த அளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது அதேநேரத்தில் இதுபோல செய்யாதீர்கள் என்று அன்பாக கோரிக்கை வைத்தாராம்.

தற்போது பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் நடித்த ஒரு படத்தின் புட்ட பொம்மா என்ற பாடல் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் பாடல் மூலம் மீண்டும் பிரபலமான பூஜாவிற்கு நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது விஜயுடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடித்து வந்த பூஜாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் சில நாட்களுக்குப்பின் குணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் பூஜாவின் செல்பி புகைப்படம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது அந்த புகைப்படத்தில் பூஜா ஷார்ட்ஸ் அணிந்து கிளாமரான செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

Exit mobile version