Home NEWS தமிழர்களின் பாரம்பரிய திருநாள் பொங்கல்..!!! பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்..!!! அட்டவணை இதோ.

தமிழர்களின் பாரம்பரிய திருநாள் பொங்கல்..!!! பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்..!!! அட்டவணை இதோ.

pongal celebration timing

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை பிரம்மாண்டமாக கொண்டாடுவது வழக்கம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை கொரோனா காரணத்தினால் சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் தினத்தை கொண்டாட மக்கள் தயாராகிவிட்டார்கள்.

பொங்கல் தினத்தன்று கோயில்கள் திறக்க அனுமதி இல்லாதது மக்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட இது போன்ற கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பொங்கல் வைப்பதற்கு அனைவரும் சரியான நேரம் பார்ப்பது வழக்கம் அந்த வகையில் தைத்திருநாள் தமிழ் மாதத்தில் உள்ளபடி மாதம் 1 ஆம் திகதி அன்று விடியற்காலையில் அல்லது நள்ளிரவில் பிறக்கும் ஆனால் 2022ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் தான் பிறக்கிறது இந்திய மணி நேரப்படி மாலை 5 .20 மணிக்கு பிறக்கிறது.

நாள்நேரம்
தைப் பொங்கல்மாலை 04.30 – 06.00
மாட்டுப் பொங்கல்காலை 07.30 – 09.00
காலை 10.30 – 12.00
காணும் பொங்கலகாலை 07.30 – 09.00
காலை 10.30 – 12.00

Exit mobile version