Home NEWS தமிழகத்தில் ஜூன் 7 ம் தேதி புதிய தளர்வுகள் என்னன்ன!!! விபரம் உள்ளே

தமிழகத்தில் ஜூன் 7 ம் தேதி புதிய தளர்வுகள் என்னன்ன!!! விபரம் உள்ளே

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு இன்று புதிய ஊரடங்கு தளர்வுகளைப்பற்றி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்கள் கோயமுத்தூர், நீலகிரி,ஈரோடு,திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர மேலும் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் 7 .6.2021 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.


கொரோனா ஊரடங்கு அதிகம் உள்ள மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மலை 5 மணி வரை செல்யப்படும் கடைகள் விபரம்:
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி போன மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள்
நடைபாதையில் செயல்படும் காய்கறி பழம் விற்பனை
மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்
இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
சார்பதிவாளர் அலுவலகம் ஒருநாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் 50% பணியாளர்களுடன் நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்
கொரோனா ஊரடங்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மலை 5 மணி வரை செல்யப்படும் கடைகள் விபரம்:
மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள்
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்படும் இறைச்சிக் கூடங்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கவும்
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒருநாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை இப்பதிவு உடன் அனுமதிக்கப்படும்
மின் பணியாளர்(எலெக்ட்ரிசின்), பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள்
மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள்
மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் ( விற்பனை நிலையங்கள் அல்ல) பழுது நீக்கும் கடைகள்
ஹார்ட்வேர் கடைகள் செயல்படும்
வாகனங்களில் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள்
கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள் விற்பனை செய்யும் கடைகள்
வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும் மேலும் வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

Exit mobile version