Home CINEMA NEWS திருமணத்திற்கு வருபவர்களுக்கு கண்டிஷன் போட்டு உள்ள நயன்தாரா…!!! பணமாக இருக்கும் நயன்தாரா திருமணம்.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு கண்டிஷன் போட்டு உள்ள நயன்தாரா…!!! பணமாக இருக்கும் நயன்தாரா திருமணம்.

nayanwedswikki

தமிழ் நடிகை நயன்தாரா நாளை ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை திருமணம் செய்கிறார். கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த நயன்தாரா தற்பொழுது தனது திருமண வாழ்க்கையை தொடங்க உள்ளார்.

நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் பல வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது திருமணத்தை தந்தை உடல் நலம் நன்றாக இருக்கும் போதே திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நயன்தாரா நாளை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

திருமணத்திற்கு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்கள் நயன்தாரா விக்கி. திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது வீடியோக்கள் எடுத்து அதை இணையத்தில் வெளியிட கூடாது என்று சிலர் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

இதனை கேட்ட அவருடைய நெருங்கிய நண்பர்களே அதிர்ச்சியானார்கள் அதன் பின்தான் தெரிந்தது செய்தி நயன்தாரா விக்கி திருமண நிகழ்ச்சியை NETFLIX ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்களாம். முறைப்படி இவர்களது திருமணத்தை NETFLIX தான் ஒளிபரப்ப வேண்டுமாம் அதுமட்டுமல்லாமல் இந்த திருமண நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தான் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாராவின் திருமணத்தை வைத்து பெரிய தொகையை சம்பாதித்து விடலாம் என்று கணக்குப் போட்டு விட்டது அந்த OTT தளம்.

Exit mobile version