Home CINEMA NEWS ஸ்லீவ்லஸ் உடையில் நயன்தாரா மினி ட்ரெஸ்ஸில் சமந்தா…!!! நடுவில் விஜய் சேதுபதி…!!! அடேங்கப்பா என்னா ...

ஸ்லீவ்லஸ் உடையில் நயன்தாரா மினி ட்ரெஸ்ஸில் சமந்தா…!!! நடுவில் விஜய் சேதுபதி…!!! அடேங்கப்பா என்னா ஆட்டம்…!!! வெளியான வீடியோ.

nayanthara samantha

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை சமந்தா இவர்களை சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு படு பிசியாக அடுக்கடுக்கான படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

தற்பொழுது இருவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளனர். நயன்தாராவின் காதலர் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், சமந்தா கதிஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமந்தாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் திரிஷாவை அணுகி உள்ளார்களாம் திரிஷா இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்த பிறகு சமந்தாவை அணுகி கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் முதலில் யோசித்த சமந்தா அதன்பின் மறுக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளார்கள் இந்தப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏற்கனவே வெளியான சில பாடல்கள் பெரிய ஹிட் வரிசையில் உள்ளது. குறிப்பாக TWO TWO பாடல் 47 மில்லியன் கடந்து சென்றுகொண்டிருக்கிறது தற்போது அந்த பாடலின் சில காட்சிகளை GLIMPSE வெளியிட்டார்கள்.

அதில் ஸ்லீவ்லெஸ் உடையில் நயன்தாராவும் மினி ட்ரெஸ்ஸில் சமந்தாவும் நடுவில் விஜய் சேதுபதியும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள் அதனை பார்க்கையில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

TWO TWO SONG VIDEO GLIMPSE:

Exit mobile version