Home CINEMA NEWS அரை ட்ரவுசர் ஒன்றை போட்டு கொண்டு அல்வா கொடுத்த நடிகை பூஜா ஹெட்ஜ்…!!! புகைப்படம் ...

அரை ட்ரவுசர் ஒன்றை போட்டு கொண்டு அல்வா கொடுத்த நடிகை பூஜா ஹெட்ஜ்…!!! புகைப்படம் உள்ளே.

பூனம் ஹெட்ஜ் தமிழில் முகமூடி என்ற படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் வரும் “வாய்மூடி சுமை இருடா ” என்ற பாடல் பெரிய ஹிட். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதன் பின் தமிழில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் முகமூடி படத்திற்கு பிறகு அம்மணி தெலுங்கு படத்தில் சமந்தாவின் கணவருடன் நடித்தார். அதன் பின் நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அதன் பின் தெலுங்கு சூப்பர்ஸ்டார்கள் மகேஷ் பாபு , ஜூனியர் NTR , அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக தெலுங்கு திரையுலகில் இருக்கிறார். தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு இரண்டு ஹீரோயின்களில் ஐவரும் ஒரு சாய்ஸ் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமீபத்தில் இவர் அல்லுஅர்ஜூனுடன் ஜோடி சேர்ந்து ஆடிய “புட்ட பொம்மா” பாடல் பெரிய ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலே இருக்கும் நடிகைகள் தங்கள் பொழுதை எப்படி கழிக்கின்றார்கள் என்று புகைப்படம் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் ஒரு குடை உடை அனைத்து கொண்டு அல்வா செய்வதை புகைப்படமாக வெளியிட்டார்.

இதையும் படிங்க : பிரபல நடிகர் உருவத்தை அந்த இடத்தில் பச்சை குத்தி கொண்ட திரிஷா…!!! இணையத்தில் பரவும் புகைப்படங்கள்.

Exit mobile version