Home CINEMA NEWS 83 வயதான தாய்க்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்த பையா பட வில்லன்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

83 வயதான தாய்க்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்த பையா பட வில்லன்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

paiya

பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மிலிந்த் சோமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் சைக்கிள் ஓட்டும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் 83 வயதான தாய்க்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்கிறார்.

இதுகுறித்து மிலிந்த் சோமன் கூறுகையில் எனது தாயார் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டார். முறையான பயிற்சி உடன் உங்களுக்கு பிடித்ததை செய்துகொண்டே இருங்கள் 83 வயதிலும் இதை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

தாயும் மகனும் கடற்கரையில் சைக்கிள் ஓட்டும் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன், டாக்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Exit mobile version