Home CINEMA NEWS ஆச்சு அசல் தளபதி விஜய் போல மாறிய மயில்சாமி..!!! யப்பா செம மாஸ் ..!!!...

ஆச்சு அசல் தளபதி விஜய் போல மாறிய மயில்சாமி..!!! யப்பா செம மாஸ் ..!!! புகைப்படங்கள் இதோ.

mayilsamy rayappan getup bigil vijay

மயில்சாமி தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர் இவருடைய முதல் படம் தாவணிக்கனவுகள் கூட்டத்தோடு கூட்டமாக மயில்சாமி நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து கன்னி ராசி என்ற படத்தில் நடித்த இவர் 1984 முதல் தற்போது வரை தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நகைச்சுவை காட்சிகள் என்றால் மயில்சாமி சேர்த்துக் கொண்டால் அந்த நகைச்சுவை இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு மக்களிடம் இடம்பிடித்தார் மயில்சாமி.

மயில்சாமி எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் அவர்களுக்கு எப்படி தினமும் வள்ளுவர் கோட்டத்தில் மாலை போடுகிறேனோ அதுபோல விவேக் அவர்கள் நினைவாக என்னால் முடிந்தவரை தினமும் ஒரு மரமாவது நட முயற்சி செய்வேன் என்று உறுதி மொழி எடுத்துள்ளார் மயில்சாமி.

விவேக்கின் இறுதி சடங்கில் இறுதிவரை நின்று அனைத்து பணிகளையும் தன்னால் முடிந்தவரை பார்த்துக்கொண்ட மயில்சாமி தன் நண்பன் விவேக் அவர்களை இழந்ததை நினைத்து கண்கலங்கும் வீடியோக்கள் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகியது.

தற்பொழுது மயில்சாமி பிகில் படத்தில் தளபதி விஜயின் மாஸ் கதாபாத்திரமான ராயப்பன் கெட்டப்பை அப்படியே மயில்சாமி கொஞ்சம் மாற்றி அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் மயில்சாமி ராயப்பன் ஆகவே மாறிவிட்டார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.

Exit mobile version