Home CINEMA NEWS அஜித்திற்கு ஹீரோயினாக நடித்த நடிகையுடன் மனோபாலாவின் ரொமான்டிக் புகைப்படம்..!!! அவர் முகத்துல என்ன ஒரு ஆனந்தம்.

அஜித்திற்கு ஹீரோயினாக நடித்த நடிகையுடன் மனோபாலாவின் ரொமான்டிக் புகைப்படம்..!!! அவர் முகத்துல என்ன ஒரு ஆனந்தம்.

manobala malavika selfie

மாளவிகா முதல்படமே அஜித்தின் உன்னை தேடி என்ற படத்தில் ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகமானார். ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்தில் மாளவிகா மாளவிகா என்று பாடலையும் வைத்தார்கள் படக்குழுவினர் அதனைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் வெற்றிக்கொடிகட்டு என்ற படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடல் பெரிய ஹிட் பாடலாக இவருக்கு அமைந்தது தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த மாளவிகா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். சூப்பர்ஸ்டார் படத்தில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி நடித்தாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் சுசிகணேசன் இயக்கத்தில் திருட்டுப் பயலே என்ற படத்தில் நடித்திருந்தால் மாளவிகா அதில் அப்பாஸ் உடன் மாளவிகா கள்ளத் தொடர்பில் இருப்பது போல கதாபாத்திரம் அதனைத் தொடர்ந்து SJ சூர்யாவின் வியாபாரி போன்ற படங்களில் நடித்து வந்த மாளவிகா விற்கு தளபதி விஜயுடன் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

குருவி படத்தில் இடம்பெற்ற டன் டான டர்னா பாடலில் தளபதி விஜயின் டான்ஸ் மூவ்மெண்ட் அனைவரும் அறிந்ததே அவருக்கு சமமாக மாளவிகாவும் ஆட முயற்சி செய்திருப்பார் அந்தப் பாடலில் பணிபுரிந்த அனுபவம் பற்றி மாளவிகா ஏற்கனவே ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார். குருவி பட பாடலில் நடனம் ஆடும்போது மாளவிகா கர்ப்பமாக இருந்ததால் அதிவேகமான டான்ஸ் ஸ்டெப்ஸ் போட முடியவில்லை என்று கூறியிருந்தார் அதன்பின் சில படங்களில் நடித்த மாளவிகா 2007ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2009ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகிய மாளவிகா 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.

தற்பொழுது அந்த படத்தின் காண ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது மாளவிகா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மனோபாலா வெளியிட்டார் வெளியீட்டு அதுமட்டுமல்லாமல் மாளவிகா மீண்டும் ஆரவாரத்துடன் என்று பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மனோபாலா சார் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறாங்களா கொடுத்துவச்சவங்க சார் நீங்க என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Exit mobile version