Home CINEMA NEWS விஜய் பட நாயகி மாளவிகா மோகனன் செய்த வேலையை பாருங்களேன்…!!! பாலிவுட் சென்றால் இப்படிலாம் செய்யணுமா..!!!

விஜய் பட நாயகி மாளவிகா மோகனன் செய்த வேலையை பாருங்களேன்…!!! பாலிவுட் சென்றால் இப்படிலாம் செய்யணுமா..!!!

malavika mohanan bold photoshoot

மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர். அந்த படத்தில் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா மோகன் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பேட்ட திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் சாரூ என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இரண்டாவது படமே விஜய் உடன் ஹீரோயின் மூன்றாவது படம் தனுசுடன் ஜோடி என்று மாளவிகா கிராப் உயர்ந்து கொண்டே போனது. மூன்று படங்கள் மட்டுமே நடித்திருக்கும் மாளவிகா தற்பொழுது யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா கவர்ச்சி காட்டலாம் அதற்கென்று ஓவராக கவர்ச்சி காட்டக்கூடாது பாலிவுட் சென்றால் கவர்ச்சி காட்டி தான் ஆக வேண்டுமா எதற்காக இது போன்ற புகைப்படங்களை நடிகைகள் வெளியிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்பொழுது மாளவிகாவின் இந்த புகைப்படங்கள் தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.

Exit mobile version