Home CINEMA NEWS Reels-ல் ட்ரெண்ட் ஆகி வரும் இந்த பெண் மதுரைமுத்துவின் இரண்டாம் மனைவியா ? செம Cute...

Reels-ல் ட்ரெண்ட் ஆகி வரும் இந்த பெண் மதுரைமுத்துவின் இரண்டாம் மனைவியா ? செம Cute ah இருக்காங்களே..!!!

மதுரைமுத்து stand up காமெடியின் ராஜா என அழைக்கப்படுபவர். விஜய் டிவி-ல் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார். பின்னர் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தார்.


மதுரைமுத்துவின் தெரியப்படாத உண்மை ?


மதுரைமுத்துவின் முதல் மனைவின் பெயர் வையம்மாள் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, பிள்ளையார்பட்டி கோவிலில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரது மனைவி வையம்மாள் கார் விபத்தில் உயிரிழந்தார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, முத்து தனது இரண்டு மகள்களுக்காக ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டார். அவர் பல் மருத்துவரான நீதியை (அவரது நண்பர்) மணந்தார்.


அவரது இரண்டாம் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாவில் அவரை 1 லட்சத்திற்கு மேல் பின்தொடருகிறார்கள். மதுரைமுத்துவை விட அவரது மனைவி அதிக அளவில் ரசிகர்களை இன்ஸ்டாவில் கவர்ந்து உள்ளார்.

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் நீதி கலந்து கொண்டார். தற்பொழுது நீதியின் REELS விடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Exit mobile version