Home NEWS ஊரடங்கில் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை..!!! சாலையோர மக்களின் பசி தீர்த்த பெண் போலீஸ்..!!! குவியும் பாராட்டுக்கள்.

ஊரடங்கில் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை..!!! சாலையோர மக்களின் பசி தீர்த்த பெண் போலீஸ்..!!! குவியும் பாராட்டுக்கள்.

chennai police providing food for road side people

கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே ஒரு பக்கம் வருகிறது டெல்லியில் கொரோனா தாக்குதலால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் கொரோனா ஆதரவளிக்க கட்டுப்படுத்துவதற்காக பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் அதிகமாக கொரோனா பரவி வந்தாலும் பிற மாநிலம் அளவிற்கு மோசமான நிலையை இன்னும் அடையவில்லை என்றாலும் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் ஞாயிற்றுக்கிழமை முழு வருடங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்து இருந்தது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை இன்று தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் காவலர்கள் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

சென்னையில் ஊர் அடங்கினால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சாலை ஓரத்தில் தங்கி இருப்பவர்கள் உணவின்றி தவித்து வந்தனர் இதனை பார்த்த சென்னை காவல்துறையை சார்ந்த பெண் போலீஸ் ஒருவர் தன்னால் முடிந்தவரை சாலையோரம் தங்கி இருப்பவர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசியை தீர்த்தார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றனர். தனது பிசியான பணி நேரத்திலும் சாலையோரம் மக்களை நினைத்து அவர்களுக்கு உணவு அளித்த பெண் போலீசாரை சமூகவலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரு ஊசியே ஊசி போட்டுக்குதே கடைசி வரை நண்பர் மனோபாலாவை கலாய்த்து சிரித்த விவேக்..!!!

Exit mobile version