Home CINEMA NEWS பாஜக சின்னம் கொண்ட துண்டையை மேல் போட்டுகொண்டு ரோட்டில் கோலாட்டம் ஆடிய குஷ்பு…!!! ஒன்ஸ் மோர்...

பாஜக சின்னம் கொண்ட துண்டையை மேல் போட்டுகொண்டு ரோட்டில் கோலாட்டம் ஆடிய குஷ்பு…!!! ஒன்ஸ் மோர் கேட்ட பாஜகவினர்கள்.

kushbhu dandya dance performance

குஷ்பூ ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். அப்போது குஷ்பூ இட்லி குஷ்பூ ஜாக்கெட் என்று குஷ்பூவை வைத்து மார்க்கெட்டிங் செய்த பலர் இருக்கிறார்கள். ஏன் குஷ்புவிற்கு கோவில் கட்டிய ரசிகர்களும் உண்டு.

தற்பொழுது குஷ்பூ நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்த வருகிறார் சமீபத்தில் தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பூ. மீனா அவர்களின் கணவர் இறந்ததற்கு உருக்கத்தோடு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தயவு செய்து மீனா கணவர் கொரோனா தொற்றால் இறந்தார் என்று செய்தி பரப்பாதீர்கள் எங்களை அச்சயம் அடைய வைக்காதீர்கள் என்று வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார்.

பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட குஷ்பு அவர்கள் கட்சியின் முன்னேற்ற பாதைக்காக தீவிரமாக உழைத்து வருகிறார். தாமரை மலர்ந்தே தீரும் என்று உறுதியில் இருக்கும் குஷ்பூ பாஜகவினர் நடத்தும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு கொண்டு வருகிறார். ஹைதராபாத்தில் தொடங்கியுள்ள இரண்டு நாள் பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அங்கு இருந்த கோலாட்ட கலைஞர்களுடன் உற்சாகமாக தன்னை மறந்து கோலாட்டம் ஆடியோ வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

குஷ்புவின் கோலாட்டத்தை பார்த்த அங்கு இருந்தவர்கள் ஒன்ஸ் மோர் கேட்டார்களாம்.

Exit mobile version