Home CINEMA NEWS நாங்க லவ் பண்ணும் பண்ணும் போது சண்டை வந்தா அன்பில் மகேஷ் தான் சேர்த்து வைப்பார்...

நாங்க லவ் பண்ணும் பண்ணும் போது சண்டை வந்தா அன்பில் மகேஷ் தான் சேர்த்து வைப்பார் – கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்.

udhayanidhi stalin and his wife kiruthiga

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களின் காதல் மனைவி 17 வயதில் ஆரம்பித்த நட்பு காதலாக மாறியது கிருத்திகாவை காதலிக்கும் விஷயத்தை முதன்முதலாக தனது தந்தையிடம் தான் கூறி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கிருத்திகாவை காதலிப்பதை தெரிவித்தவுடன் ஸ்டாலின் அவர்கள் தனது அன்பு மகனின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இளம்வயதிலேயே கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷ் அனைவரும் நண்பர்களாம். காதலிக்கும் போது உதயநிதி கிருத்திகா இடையில் ஏதாவது சண்டை வந்தால் சமாதானம் பேச அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் வருவாராம் அந்த அளவிற்கு நண்பர்கள் சமீபத்தில் இதனை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களே தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த கிருத்திகா உதயநிதி வெப்சீரிஸ் இயக்கி வருவதாகவும் விரைவில் நல்ல படங்களை இயக்க உள்ளதாகவும் கூறி வந்தார். தொடர்ந்து பேசிய அவரிடம் உதயநிதி ஸ்டாலினின் மாமனிதன் படத்தை பற்றி கேட்டதற்கு மாரிசெல்வராஜ் அந்தப்படத்தைப் பற்றி செய்திகளை வெளியே சொன்னால் ஃபோன் போட்டு திட்டுவார் உதயநிதி மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன் படத்தில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

மாரி செல்வராஜ் அவர்கள் உதயநிதியை நன்றாக பிழிந்து எடுக்கிறார் என்று கேள்விப்பட்டேன் என்னால் முடியாததை அவர் செய்கிறாரே என்று நினைக்கையில் சந்தோசமாக இருக்கிறது. அன்பில் மகேஷ் உதயநிதி ரெண்டு பேருமே ஜாலியான கேரக்டர் இப்போ பொறுப்புகள் வந்தவுடன் ரொம்ப சீரியஸா இருக்காங்க. ரெண்டு பெரும் நல்ல ஒர்க் பண்றங்கனு நினைக்குறேன்.

என்னுடைய மகனும் தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார் சமீபத்தில் அதிகாலை 4:00 காட்சிக்கு பீஸ்ட் படத்துக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார்.

இன்பநிதிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறது அதனை எங்களிடம் தெரிவித்திருந்தார் ஆனால் நாங்கள் இப்போது பிளஸ் 2 புடிச்சிருக்க மேலும் படி. சினிமாவில் ஹீரோவாக நடிப்பது அவ்வளவு ஈஸி கிடையாது நிறைய உழைக்கணும் என்று கூறியுள்ளோம் அவர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும் என்று நாங்களும் நினைக்கிறோம் என்று கிருத்திகா உதயநிதி கூறியிருந்தார்.

Exit mobile version