Home CINEMA NEWS என்னா அழகு இந்த பொண்ணு KGF கதாநாயகி ஸ்ரீநிதியின் புகைப்படங்களை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்.

என்னா அழகு இந்த பொண்ணு KGF கதாநாயகி ஸ்ரீநிதியின் புகைப்படங்களை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்.

kgf heroine srinidhi shetty

ஸ்ரீநிதி எந்த ஒரு நடிகைக்கும் முதல் படத்திலேயே கிடைக்காத வரவேற்பு இவருக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் காரணம் முதல் படமே பல கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது குறிப்பாக தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட என அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது முதல் படமான கேஜிஎப்.

முதல் படம் படைத்த வசூலை KGF இரண்டாம் பாகம் முறியடித்தது. முதல் படமே ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது அடுத்து ஸ்ரீநிதி நடிக்கப்போகும் படம் எதுவாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

கேஜிஎஃப் படத்திற்குப் பிறகு அந்த படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி நடிகர் விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விக்ரம் ஸ்ரீநிதி ரொமான்டிக் காட்சிகள் நன்றாக வந்திருப்பதாக தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. கோப்ரா திரைப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இருக்கிறது.

குறிப்பாக ஏ ஆர் ரகுமான் அவர்களின் இசையில் கோப்ரா திரைப்படத்தில் இடம் பெற்ற தும்பி துள்ளல் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரிய ஹிட்டாகியுள்ளது.

இது ஒரு புறமிருக்க கவனமாக தனது அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுக்கும் ஸ்ரீநிதி நிச்சயம் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றாலும் சந்தேகமில்லை. விஜயின் தீவிர ரசிகை என்று ஏற்கனவே அம்மணி சில இடங்களில் கூறி வருகிறார் அடுத்து சில படங்களில் விஜயுடன் ஜோடி சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

அடிக்கடி ஏதாவது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் ஸ்ரீநிதி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளது.

மாலத்தீவில் பிரபல நடிகை காட்டிய தாராளம்…!!! வைரல் ஆகும் பிகினி புகைப்படங்கள்.

 

இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! திடீர் என்று வெளியான புகைப்படங்கள்.

 

சமந்தா நாகசைத்னயா விவாகரத்திற்கு இந்த பிரபல நடிகர் தான் காரணமாம்…!!! இவரா இப்படி செய்தார்..?

Exit mobile version