Home NEWS இணையத்தில் வைரலாகும் கனடா பிரதமரின் ஹேர் ஸ்டைல்…!

இணையத்தில் வைரலாகும் கனடா பிரதமரின் ஹேர் ஸ்டைல்…!

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரை பல தமிழர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். இவர் தமிழ் நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குரல் கொடுத்த பிறகு இவர் மீது பலருக்கும் நல்ல அபிப்ராயம் வந்தது.

இந்நிலையில் கொரானோ ஊரடங்கு காரணமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது காற்றில் பறந்த தன் முடியை சரி செய்த போது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இவரை பெண்கள் பலரும் ரசித்து ட்விட் செய்து வருகின்றனர். மேலும் ஆண்கள் இவர் ஹேர் ஸ்டலை புகழ்ந்து வருகின்றனர்.

Exit mobile version