Home NEWS மக்கள் நீதி மய்யம் பொறுப்பில் இருந்து திடீர் என்று விலகிய நடிகர் நாசரின் மனைவி கமீலா..!!!...

மக்கள் நீதி மய்யம் பொறுப்பில் இருந்து திடீர் என்று விலகிய நடிகர் நாசரின் மனைவி கமீலா..!!! காரணம் இது தான்.

makkal needhi maiam kameela nasar

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அவர்கள் நீக்கப்பட்டார்.

கமீலா நாசர் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் பதவி வகித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களினால் கட்சியின் பதவியிலிருந்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக மக்கள் நீதி மையம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விரிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நாசரின் மனைவி கமீலா திடீர் ராஜினாமா மக்கள் நீதி மைய கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version