Home CINEMA NEWS குக் வித் கோமாளி காளையனா இது.? 10 ஆண்டுகள் முந்தைய எடுத்த புகைப்படங்கள்… வைரலாகும் போட்டோஸ்...

குக் வித் கோமாளி காளையனா இது.? 10 ஆண்டுகள் முந்தைய எடுத்த புகைப்படங்கள்… வைரலாகும் போட்டோஸ் இதோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த சீசன்களை காட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என கூறப்படுகிறது.

அதோடு இந்த நிகழ்ச்சி இருந்து திடீரென மணிமேகலை வெளியேறி ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவர் வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து காளையன் வெளியேறினார். புகழ், ஜி பி முத்து உட்பட பல கோமாளிகள் காளையனை கண்டு மிரள நிகழ்ச்சி கலகலப்பாக இருந்து வந்தது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து காளையன் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காளையன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version