Home CINEMA NEWS படவாய்ப்புக்காக ஊசி போட்டு மார்பகத்தை பெரிதாக்க சொன்னார்கள்..!!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரஜினி பட நடிகை..!!!

படவாய்ப்புக்காக ஊசி போட்டு மார்பகத்தை பெரிதாக்க சொன்னார்கள்..!!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரஜினி பட நடிகை..!!!

kabali heroine radhika apte

ராதிகா ஆப்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படத்தின் ஜோடியாக நடித்த நடிகை. மாடலாக இருக்கும் ராதிகா எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக செட் ஆவார் என்று அனைவரும் நினைத்து வந்த நேரத்தில் பா ரஞ்சித் ஹோம்லியான ராதிகா ஆப்தே நம் கண்முன் கொண்டு வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார் ராதிகா அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்து வந்த ராதிகா பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். பாலிவுட் படங்கள் வெப்சீரிஸ் என்று பிஸியாக இருக்கும் ராதிகா பாரன்சிக் என்ற தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் சினிமாவில் ஆரம்பத்தில் பல கேலி கிண்டல்களை சந்தித்தேன் என்னுடைய உடல் தோற்றம் மற்றும் முகத் தோற்றத்தையே மாற்ற சொன்னார்கள் எனக்கு நெருக்கமானவர்கள் எனது உடலில் சில மாற்றங்கள் செய்ய சொன்னது எனக்கு வருத்தமாகவும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் முகத் தோற்றத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்ற கூறினார்கள் அதன் பின் மூக்கு கொஞ்சம் சரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

மார்பகத்தை பெரிதாக்க ஊசி மற்றும் அறுவை சிகிச்சைகளை செய்ய சொல்லி பல அறிவுரை கூறினார்கள் ஆனால் நான் எந்த ஒரு அறிவுரையும் கேட்கவில்லை.

என்னுடைய நடிப்புக்கு திறமைக்கு கிடைக்காத வாய்ப்பு என்னுடைய தோற்றத்தை மாற்றுவதால் கிடைக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இன்று சினிமாவில் உள்ள பாடி சேவிங் பற்றி அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version