Home CINEMA NEWS காற்றுக்கென்ன வேலி பிரபல சீரியல் நடிகர் தற்கொலை …!!!

காற்றுக்கென்ன வேலி பிரபல சீரியல் நடிகர் தற்கொலை …!!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் காற்றுக்கென்ன வேலி கல்லூரி கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியல் சுமார் ஒரு வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நான் ஹீரோயின் வெண்ணிலாவின் தோழர்களாக ஒரு சில நடிகர்கள் ஒருவர் அதில் கவனிக்கத்தக்க நடிகர் கானா ஹரி.

இவர் விஜய் தொலைக்காட்சி மட்டுமல்ல அது ஜீ தமிழிலும் ஒரு சில சீரியலில் நடித்து வருகிறார் கானா பாட்டு சிறந்து விளங்கும் சிறந்த விளங்குவார். இந்நிலையில் இவர் நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத தூக்கு மாட்டிக்கொண்டதாக அவர் அவர் நட்பு வட்டாரங்கள் கூறுகின்றனர்.

       சமீப காலமாக சீரியலில் மற்றும் சினிமாக்களின் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பலர் தற்கொலை செய்து கொள்வது நிறைய நடக்கிறது.  தமிழ் மொழியை மட்டுமல்லாது பிற மொழி நடிகர்களும் தற்பொழுது தற்கொலை செய்து கொள்கின்றனர் எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பது தற்போது மாறி போய்விட்டது என்று கூறலாம்.
Exit mobile version