Home CINEMA NEWS கடற்கரையில் பிகினி உடை அணிந்து ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட வீடியோ..!!! படவாய்ப்புக்காக இப்படிலாம்...

கடற்கரையில் பிகினி உடை அணிந்து ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட வீடியோ..!!! படவாய்ப்புக்காக இப்படிலாம் செய்கிறாரா?

sridevi daughter Janhvi Kapoor

ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீதேவி அவர்களின் செல்ல மகள். ஸ்ரீதேவி போன்ற வசீகரமான அழகை கொண்ட ஜான்வி கபூர் விரைவில் தமிழில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் ஜான்வி கபூர் அவர்களின் தந்தையின் போனி கபூர் தற்போது தல அஜித் அவர்களின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் படத்தின் ரிலீசுக்கு பின் தன் மகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் முயற்சி எடுப்பார் என்று கூறிவருகிறார்கள் சினி வட்டாரத்தில்.

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தனது மகள் அதிதி அவர்களை தமிழ்சினிமாவில் விருமன் என்ற கார்த்தி படம் மூலம் அறிமுகம் செய்துள்ளார் அதுபோல விரைவில் போனிகபூர் தனது மகளை தமிழில் முன்னணி நாய்டுகள் படத்தில் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்வி நடித்த தடக் என்ற ஹிந்தி படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது அதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ்ல் வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

குறிப்பாக ஜான்வி நடித்த ரோஹி என்ற படத்தில் இருந்து வெளியான நாடியோன் பார் என்ற பாடல் இணையத்தில் 100 மில்லியனைத் கடந்து சென்றுள்ளது அந்த பாடலில் ஜான்வி கபூர் நடன அசைவுகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

அடிக்கடி ஜிம் ஒர்க்கவுட் செய்வது தன் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது என்று இருக்கும் ஸ்ரீதேவியின் மகள் தற்பொழுது ஹாட் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதில் கடற்கரையில் பிகினி உடையில் ஜான்வி காட்டும் கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

Exit mobile version