Home CINEMA NEWS மாலத்தீவில் பிகினி உடை அணிந்து சுற்றி வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!!! தோழிகளுடன் கொண்டாட்டம்...

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து சுற்றி வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!!! தோழிகளுடன் கொண்டாட்டம் வெளியான புகைப்படங்கள்.

janhvi kapoor sridevi daughter

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மகள் தான் ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி தான் இப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி. ஹிந்தியில் படங்கள் மட்டும் அல்லாமல் வெப்சீரிஸ்லும் நடித்து வருகிறார்.

விரைவில் தன் அம்மாவைப் போல தமிழிலும் வந்து பிரபலமாக நினைக்கும் ஜான்வி சரியான கதைகளை கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோ உடன் ஜோடி சேர்ந்தால் சீக்கிரம் முன்னணி கதாநாயகி ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜான்வி முன்னணி கதாநாயகர்கள் படத்தில் நடிக்க பிளான் போட்டு வருகிறார்.

தற்பொழுது அவரது தந்தை போனி கபூர் அஜித்தின் வலிமை படத்தை தயாரிப்பதில் மும்முரமாக இருப்பதால் வலிமை வெளியீட்டுக்கு பிறகு தான் ஜான்வி தமிழ் சினிமா என்ட்ரி பற்றி தெரியும் என்கிறார்கள் சினி வட்டாரத்தில்.

சமீபத்தில் ஜான்வி கபூர் நடனமாடிய நடியொன் பார் என்ற பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்தப் பாடலின் பெரிய பிளஸ் ஜான்வி கபூரின் வளைவு சுழி வான நடனம் தான். அந்த அளவிற்கு நடனமாடி இருப்பார்.

அடிக்கடி ஜிம் வொர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜான்வி எப்போது ஜிம்முக்கு சென்றாலும் அவரை இம்முறையில் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் வெளியில் நிற்குமாம்.

தற்பொழுது மாலத்தீவுக்கு தனது தோழிகளுடன் சென்றுள்ள ஜான்வி கபூர் அங்கு பிகினி உடையில் சுற்றி வருகிறாராம். மாலத்தீவு பிகினி உடையில் சுற்றி வருவது மட்டுமல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தூக்கத்தைக் இருக்கிறார் ஜான்வி.

Exit mobile version