Home CINEMA NEWS ரஜினி முருகனில் நடித்த கீர்த்தி சுரேஷா இது…? ஆள் அடையாளமே தெரியலப்பா…!!

ரஜினி முருகனில் நடித்த கீர்த்தி சுரேஷா இது…? ஆள் அடையாளமே தெரியலப்பா…!!

keerthy suresh new look

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முன்னணி நடிகரான விக்ரம் நடித்த இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பிறகு இவருக்கென்று ஒரு தனி பேன் பாலோயிங் வந்தது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனுஷ், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த வருகிறார். இவர் கொழுகொழுக்கண்ணமும், அழகிய சிரிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தமிழ் மட்டுமல்லது பிற மொழி படங்களிலும் நடித்துவரும் கீர்த்தி சுரேஷின் அம்மாவும் ஒரு பிரபல சினிமா நடிகை ஆவார். இவர் பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ்நாட்டில் தான் இவர் பிறந்து வளர்ந்தார் என்பதால் தமிழர் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய வரவேற்பு உள்ளது.

நல்ல கொழுவென இருந்த கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புகள் அதிகம் வராத காரணத்தினால் தன் உடல் எடையை உடற்பயிற்சி செய்து மெலிதாக மாற்றிக்கொண்டார். அந்த மெலிதான தோற்றத்தை பார்த்து பல நெட்டிசன்களும் இவரை ட்ரோல் செய்து வந்தனர்.

அதன்பின் இவருக்கு தமிழ் ரசிகர்கள் குறைந்தனர் என்று சொல்லலாம். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீப காலமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை சற்று மெருகேற்றியே வருகிறார். அதுபோல தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரஜினிமுருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷா இது..? அடையாளமே தெரியலையே… எப்படி மாடர்னா மாறிட்டாங்க என்று ரசிகர்களை வியப்பில் ஆற்றி உள்ளது.

இதையும் படிங்க: துணிவு பொங்கலுக்கு வந்தே ஆக வேண்டும் அஜித் போட்ட கண்டிஷன்…!!! பதற்றத்தில் படக்குழுவினர்..!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

Exit mobile version