Home CINEMA NEWS நடுக்கடலில் பிகினியுடன் பிரபல நடிகை ஹன்சிகா வெளியான புகைப்படம்..!!! அப்படி என்ன...

நடுக்கடலில் பிகினியுடன் பிரபல நடிகை ஹன்சிகா வெளியான புகைப்படம்..!!! அப்படி என்ன உத்து பாக்குறீங்க.

hansika unseen images

ஹன்சிகா சின்ன குஷ்பூ என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகை. குஷ்பு போன்ற உடல்வாகு கொண்ட ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

எந்த ஒரு படவைப்பாக இருந்தாலும் ஒப்புக் கொண்டு நடித்து கொடுத்தார். பிடித்தது அல்வாவாக இருந்தாலும் ஓரளவிற்கு தானே சாப்பிட முடியும் அதனாலோ என்னவோ ஹன்சிகா பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

Actress Hansika Motwani in Bogan Movie Stills

தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளி ஆன ஹீரோயின்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவிற்கு நிறைய படவாய்ப்புகள் கொடுத்தார்கள். மார்க்கெட் சற்று குறைய ஆரம்பித்தவுடன் ஹன்சிகாவை கவர்ச்சி ஊறுகாய் பயன்படுத்திக்கொண்டார்கள் ஒரு சில படங்களில் ஹன்சிகாவின் நடிப்பை படம் பிடிக்காமல் எதை எதையோ படம் பிடித்தார்கள்.

பப்ளிக் ஆக இருந்த ஹன்சிகா திடீரெனறு டயட் மெயின்டெயின் செய்து உடற்பயிற்சி செய்து மெலிந்து காணப்பட்டார் அதுவே அவருக்கு மைனஸாக அமைந்தது எதற்காக படவாய்ப்புகள் குவிந்தது அதுவே இல்லாதபோது ஹன்சிகாவிற்கு என்ன வேலை என்று தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை.

இதற்கிடையில் சிம்புவை தீவிரமாக காதலித்து வந்த ஹன்சிகா திடீரென்று சிம்பு விட்டுப் பிரிந்தார் அதன்பின் தோழிகளுடன் OUTING செல்வது வெளிநாடு சுற்றி வருவது என்று இருந்த ஹன்சிகாவின் பிகினி பிரைவேட் புகைப்படங்கள் இணையத்தில் தவறுதலாக கசிய ஆரம்பித்தது.

எப்படி அந்த புகைப்படங்கள் வெளியானது என்று ஆராயத் தொடங்கியது ஹன்சிகா தரப்பு. அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் ஹன்சிகா தற்போது கடற்கரையில் பிகினி உடையில் ஒய்யார போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இது அப்போ வெளியான புகைப்படத்தை பெரிதுபடுத்தினார்கள் இப்போ இவரே பிகினி புகைப்படம் வெளியிடுவது விளம்பரமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 39 வயதிலும் அழகை எப்படி பாதுகாக்கிறார் தெரியுமா புன்னகை அரசி சினேகாவின் SECRET வீடியோ..

Exit mobile version