Home CINEMA NEWS விருது விழாவிற்கு ஏடாகூடமான உடை அணிந்து வந்த சயீஷா..!!! அந்த இடத்தில் இப்படி ஒரு...

விருது விழாவிற்கு ஏடாகூடமான உடை அணிந்து வந்த சயீஷா..!!! அந்த இடத்தில் இப்படி ஒரு உடை அணிய வேண்டுமா ரசிகர்கள் கேள்வி.

arya wife sayyesha

நடிகை சயீஷா சைகல் ஜெயம்ரவியின் வனமகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் முதல் படத்திலேயே இவருடைய நடனத்தால் அனைவரையும் கவனிக்க வைத்தவர். தமிழ் சினிமாவிற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக நடனம் அட கூடிய நடிகை கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் சந்தோசமாக இருந்தனர்.

முதல் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்த சயீஷா பாண்டிரஜ் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் சில படங்களில் நடித்து வந்த சயீஷா காப்பான் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் அதே படத்தில் ஆர்யாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்த சயீஷா ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகண்டார்.

சயீஷா விருது வழங்கும் விழா ஒன்றுக்கு மிக கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து சென்றிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு கவர்ச்சி உடை அணிந்து விருது விழாவிற்கு செல்லலாமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்தப் புகைப்படம் பழைய புகைப்படம் என்றாலும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Exit mobile version