Home CINEMA NEWS பிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது என்ன குழந்தை தெரியுமா..?

பிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது என்ன குழந்தை தெரியுமா..?

சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருபவர் அனு. இவர் நீண்ட காலமாக சீரியலில் இருந்து வருகிறார். நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், விதி, கனா காணும் காலங்கள், மெல்ல திறந்தது கதவு, பாண்டவர் இல்லம் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் நீண்ட காலமாக பழகி வந்த தன் நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் . சில மாதங்களுக்கு முன்புதான் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்துள்ளது . தனது இணைய பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அனுக்கு தற்பொழுது வாழ்த்து கூறி வருகின்றனர்.

Exit mobile version