Home CINEMA NEWS பிரபல நடிகரை இறுக்கி கட்டிப்பிடித்த DD..!!! வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!!

பிரபல நடிகரை இறுக்கி கட்டிப்பிடித்த DD..!!! வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!!

divyadharsini sharukhan

திவ்யா தர்ஷினி (DD ) விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கலகலப்பான பேச்சினால் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்து செல்வார்.

டிடி அவர்கள் தனது சொந்தத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணமான சில வருடங்களிலே விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பின் மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முன்வந்தார். டிடி தொகுப்பாளினியாக இருந்த போது அவருக்கும் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் பழக்கம் அனைவரிடமும் அன்பாக பழகும் டிடிக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. பல வருடங்களுக்கு முன்பு ஷெரின் சகோதிரியாக விசில் என்ற படத்தில் நடித்து இருந்தார் DD .

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் டிடி வெளியிட்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங். அழகிய ஆரஞ்சு பட்டு சேலை ஒன்றை கட்டிக்கொண்டு கழுத்தில் நகைகள் அணிந்துகொண்டு பிரபல நடிகர் ஷாருக்கானை இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்து தனது அன்பை பரிமாறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தை DD வெளியிட்டாராம். அந்த புகைப்படத்தோடு ஒரு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் நான் அவரை இறுக்கி கட்டிப்பிடித்து நான் சொல்ல வேண்டிய அனைத்தும் அவரிடம் சொன்னேன் ஏன் இவ்வளவு வருடங்கள் பல நினைவுகள் நீங்கள் எங்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நீங்கள் தகுதியானவர். சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர். உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.

எங்களின் கிங் கான் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த போட்டோக்களை செய்துள்ளேன் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் அட்லி அவர்களுக்கு நன்றி.

ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பிளாக்பஸ்டர் படமாக மெகா ஹிட்டாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுத்தது அதனை இன்று வெளியிட்டு ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டிடி.

Exit mobile version