Home CINEMA NEWS காதலர் தினத்தில் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே சூடாக்கிய தர்ஷா குப்தா…!!! வைரலாகும் புகைப்படங்கள்.

காதலர் தினத்தில் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே சூடாக்கிய தர்ஷா குப்தா…!!! வைரலாகும் புகைப்படங்கள்.

காதலர் தினத்தை முன்னிட்டு உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் மேலாடை அணியாமல் ரோஜா பூக்களை மட்டும் வைத்து மறைத்துக் கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளது.

காதலர் தினத்தை கவர்ச்சி தினமாக மாற்றி நடிகை தர்ஷா குப்தா செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேலாடை அணியாமல் வெறும் ரோஜா பூக்களை வைத்து தனது முன்னழகை மறைத்துக் கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகைகள் கூட இந்த அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோ சூட் படங்களை பார்த்து ரசிகர்கள் ஸ்தம்பித்துள்ளனர்.

சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார். தற்போது தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனே மிஞ்சிடுவார் போல இன்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தர்ஷா குப்தா மேலும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாகவும் விரைவில் அப்படத்தில் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version