Home CINEMA NEWS ஹய்யயோ பாத்து குத்துங்கடா செல்லத்துக்கு வலிக்க போகுது பொங்கி எழும் சைத்ரா ரசிகர்கள்..!!!

ஹய்யயோ பாத்து குத்துங்கடா செல்லத்துக்கு வலிக்க போகுது பொங்கி எழும் சைத்ரா ரசிகர்கள்..!!!

chaitra reddy serial actress

சைத்ரா ரெட்டி தமிழில் பிரபலமான சீரியல் நடிகைகளில் இவரும் ஒருவர். சின்னத்திரையில் படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

அஜித்தின் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சைத்ரா ரெட்டி நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய கதைகள் கேட்டு வருகிறாராம் விரைவில் முக்கிய கதாபாத்திரம் கொண்ட கதையில் நடிப்பார் என்ற செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

யாரடி நீ மோகினி சீரியலில் அழகான வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா ரெட்டி வெள்ளித்திரையிலும் சீக்கிரம் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதாவது அடிக்கடி தோழிகளுடன் சேட்டைகள் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வரும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நகைக்கடை ஒன்றுக்கு சென்று தனது மூன்றாவது காதணி அணிவிக்க காது குத்துவதற்காக சென்று உள்ளதாகவும் அங்கு ரெண்டு நிமிடத்தில் காது குத்தியதாகவும் எனக்கு சுத்தமாக வலிக்கவில்லை என்றும் வேடிக்கையாக இருந்தது. இதை வாங்கிக்கொடுத்த அம்மாவுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.

Exit mobile version