Home CINEMA NEWS பாரதி கண்ணம்மா மாமியாரா இதுபோன்ற படங்களில் நடித்துள்ளார்..!! வைரலாகும் புகைப்படம்..!!

பாரதி கண்ணம்மா மாமியாரா இதுபோன்ற படங்களில் நடித்துள்ளார்..!! வைரலாகும் புகைப்படம்..!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் புகழ் பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இடையில் நிறுத்த இருந்தும் மக்கள் ஆதரவினால் தொடர்ந்து எடுக்கப்பட்டது.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மாவை தாண்டி அவரது மாமியாராக நடிக்கும் நடிகை மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர். .

இவர் பல சீரியல்களில் முன் விஜய் தொலைக்காட்சியில் வெளியான தெய்வம் தந்த வீடு என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். இவர் நிறையை படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் இளமை கால புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன . இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது கெத்தாக நடிக்கும் சௌந்தர்யாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Exit mobile version