Home CINEMA NEWS பிரபல நடிகையுடன் குடி போதையில் நடிகர் ..!!! சக்சஸ் பார்ட்டியில் நடந்த கசமுசா…!!!

பிரபல நடிகையுடன் குடி போதையில் நடிகர் ..!!! சக்சஸ் பார்ட்டியில் நடந்த கசமுசா…!!!

Balakrishna-Drinks-Champagne-With-Honey-Rose

தெலுங்கு சினிமாக்களையும் அதில் நடிக்கும் ஹீரோக்களுக்கும் அதிக வரவேற்பு தமிழக மக்களிடம் உள்ளது. அந்த வகையில் தெலுங்கில் சீனியர் நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த படம் “வீரசிம்மா ரெட்டி” இந்த படம் பொங்கலுக்கு விருந்தாக வெளியிடப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பட வெற்றிக்காக சக்சஸ் மீட்டிங் ஒன்று நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த மீட்டிங்கில் படத்தின் இயக்குனர் கோபிசென்ட், இசையமைப்பாளர் தமன், படத்தின் கதாநாயகன் பாலகிருஷ்ணா மற்றும் கதாநாயகிகள் ஹனி ரோஸ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த மீட்டிங் முடிந்த பிறகு சினிமா பிரபலங்கள் மட்டும் தனியாக கொண்டாடும் விதமாக பார்ட்டி ஒன்றும் நடைபெற்று உள்ளது. அந்தப் பாட்டில் படத்தின் கதாநாயகன பாலகிருஷ்ணா தன் சக கதாநாயகிகளில் ஒருவரான ஹனி ரோஜுடன் இணைந்து ஷாம்பையின் குடித்துள்ளனர்.

இருவரும் கை கோர்த்து ஷாம்பையின் அருந்தும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து நெட்டிசன்கள் பல கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஹனீரோஸ் நடிகை தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். “முதற்கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி போன்ற இடங்களில் நடித்துள்ள ஹனி ரோஸுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தெலுங்கில் பெற்று உள்ளது. இதற்கு அடுத்து ஹனிரோஸ் தெலுங்கில் ஒரு மிகப்பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version