Home CINEMA NEWS மாம்பழத்தினை வைத்து ஆர்யாவை அசத்தும் சாயிஷா…!!! புகைப்படங்கள் உள்ளே.

மாம்பழத்தினை வைத்து ஆர்யாவை அசத்தும் சாயிஷா…!!! புகைப்படங்கள் உள்ளே.

sayyesha mango cheese cake preparation

சாயிஷா தமிழ் சினிமாவில் “வனமகன்” என்ற ஜெயம் ரவி படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகினர். அதன் பின் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பெற்றார்.

அடுத்து அவர் நடித்த படம் “கஜினிகாந்த்” இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் ஆர்யாவிற்கும் சயிஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆர்யா திருமணம் செய்ய போகும் பெண்ணை டிவியில் தேடினர் 15 பெண்களில் 3 பெயரை தேர்வு செய்து அதில் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு கடைசியில் டாட்டா காட்டினார். என்ன காரணமோ காரணமே சொல்லாமல் விலகினார். அதன் பின் “காப்பான்” படத்தில் நடித்தார் அதில் இருவர்க்கும் காதல் வந்து அது திருமணத்தில் முடித்து. தற்பொழுது ஜோடியாக “டெடி” என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளனர்.

பாட்டு பாடி அசத்திய சாயிஷா

காக்க காக்க படத்தில் இருந்து சாயிஷா பாடிய பாடல் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆனது.

அதன் பிறகு வெளிநாடுகள் ஜோடியாக சுற்றி வந்தனர். தற்பொழுது கொரோனா லாக்டவுன்னில் இருப்பதால் ஆர்யாவிற்கு வித விதமாக டிஸ்களை செய்து அசத்தி வருகிறாராம் சாயிஷா. சமீபத்தில் சாயிஷா மாம்பழத்தினை வைத்து சாயிஷா செய்த மாம்பழ சீஸ் கேக்கை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதோ அந்த புகைப்படங்கள்.

சமீபத்தில் ட்ரெண்ட் ஆன சாயிஷா புகைப்படங்கள்

Exit mobile version